எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கியப்  பயணம்

April 8, 2025

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறை,தலைவர்,முனைவர் ஜெ. இராதாகிருஷ்ணன் அவர்கள், “எழுத்தாளர் ஜெயகாந்தனின் இலக்கியப்  பயணம்”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.