யானைகளின் வாழ்க்கை முறையும், வாழிடமும்.
April 10, 2025
மதுரை மாவட்டம், திருவேகடம், விவேகானந்தா கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் கா. ரமேஷ் குமார் அவர்கள். (வனமும், வாழ்வியலும்- பகுதி 86 ) “யானைகளின் வாழ்க்கை முறையும், வாழிடமும்.” என்ற தலைப்பில் வழங்கிய உரை.