அபாக்ஸ் எண்களின் இரகசியம்

April 24, 2025

புதுக்கோட்டை, SIP அபாக்ஸ் அகாடெமி, முதல்வர் திருமதி பிரவீனா ராஜேந்திரன் அவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், “அபாக்ஸ் எண்களின் இரகசியம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.