எனது ஆண்கள் -நூல் அறிமுகம்

April 26, 2025

பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப் பேராசிரியர், 2025 சாகித்ய அகாடெமி விருத்தாளர், முனைவர் ப.விமலா அவர்கள். “எனது ஆண்கள் -நூல் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.