கற்கால வரலாறு

April 25, 2025

சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை,  உதவிப்பேராசிரியர், முனைவர் இ.இனியன் அவர்கள், “கற்கால வரலாறு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.