நண்டு மதிப்புக்கூட்டுதலும், பொருளாதார முன்னேற்றமும்
April 28, 2025
தூத்துக்குடி, நண்டு சதைப் பதப்படுத்துவோர்ச் சங்கம், மீன்வள மேம்பாட்டு திட்ட மேலாளர், முனைவர் A.முருகன் அவர்கள். “நண்டு மதிப்புக்கூட்டுதலும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.