சோலைமந்தி வாழ்விடமும், வாழ்க்கை முறையும்
May 1, 2025
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், பயோனியர் குமாரசுவாமிக் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் க. ராஜு அவர்கள். “சோலைமந்தி வாழ்விடமும், வாழ்க்கை முறையும்” வனமும் வாழ்வியலும் (பகுதி – 89), எனும் தலைப்பில் வழங்கிய உரை.