சிலந்தி வகைகளும், வாழ்வியல் முறைகளும்

May 8, 2025

திண்டுக்கல்,  ஜி. டி. என். கலைக்கல்லூரி (தன்னாட்சி),  விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கிருஷ்ணவேணி அவர்கள். “சிலந்தி வகைகளும், வாழ்வியல் முறைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.