மலர் சாகுபடி முறைகளும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பும்

May 12, 2025

தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை, ஆராய்ச்சி நிலையம், Dr.M.Sசுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை, உதவிப் பேராசிரியர், Dr.S.சிவசங்கர் அவர்கள். “மலர் சாகுபடி முறைகளும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.