காண்டாமிருகங்களின் வாழ்க்கை முறையும் பாதுகாப்பும்
May 21, 2025

திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி, , விலங்கியல் துறை, உதவிப்பேராசிரியர் Dr.J.நேசராஜன் அவர்கள். “காண்டாமிருகங்களின் வாழ்க்கை முறையும் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.