முள் சீதாப்பழம் சாகுபடி முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்

June 10, 2025

பழனி, பாப்பம்பட்டி, இயற்கை விவசாயி, திரு.D. துரைப்பாண்டி அவர்கள். “முள் சீதாப்பழம் சாகுபடி முறைகளும், பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.