பல்லுயிர் பாதுகாப்பும், பயனுள்ள வாழ்வும்
June 19, 2025

நாகர்கோவில், பயோனியர் குமாரசாமி கல்லூரி, விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், Dr.R. அனந்த ராஜன் அவர்கள். “பல்லுயிர் பாதுகாப்பும், பயனுள்ள வாழ்வும் (வனமும் வாழ்வியலும்-96)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.