இனிய வாழ்விற்கு இயற்கை மருத்துவம்

June 25, 2025

திருச்சிராப்பள்ளி மாவட்டம், குழுமணி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயுஷ் மருத்துவ அதிகாரி,  இயற்கை & யோகா மருத்துவர்,  Dr.S.ஹெலன் கிரெசில்டா  அவர்கள். “இனிய வாழ்விற்கு இயற்கை மருத்துவம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.