கள் மணக்கும் பக்கங்கள்
July 9, 2025

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி, தமிழாய்வுத்துறை, இணைப்பேராசிரியர், முனைவர் கி. கீதா அவர்கள். “கள் மணக்கும் பக்கங்கள்” (புத்தக மதிப்புரை பகுதி 107) என்ற தலைப்பில் வழங்கிய உரை.