உலகத்தின் அமைதியான காவலாளிகள் விலங்குகள்
July 17, 2025

தேனி மாவட்டம், பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை, முதல்வர் & உதவிப்பேராசிரியர், Dr.S.இருதய கலைச்செல்வி அவர்கள். “உலகத்தின் அமைதியான காவலாளிகள் விலங்குகள்” வனமும் வாழ்வியலும். என்ற தலைப்பில் வழங்கிய உரை.