களிமண் சிற்பங்களின் வரலாறும், வளர்ச்சியும்
July 25, 2025

பாண்டிச்சேரி, வில்லியனூர், பிரம்மா சுடுகளிமண் சிற்ப பயிற்றகம், 2019 தேசிய விருது பெற்றவர், நிறுவனர்,திரு K.வெங்கடேசன் அவர்கள். “களிமண் சிற்பங்களின் வரலாறும், வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.