பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரித்தல்
June 22, 2022
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியர் (உணவியல் மற்றும் ஊட்டச்சத்தியல் துறை), முனைவர்.செ.ஜேசுப்பிரியா பூர்ணக்கலா அவர்களின் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரித்தல் பற்றிய உரையாடல்.