கைத்தறி வளர்ச்சியும், தொழில்நுட்பமும்

August 8, 2025

கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், ஜவுளி மற்றும் பயன்பாட்டு வடிவமைப்புத்துறை, உதவிப்பேராசிரியர், Dr. K.அமுதா அவர்கள். “கைத்தறி வளர்ச்சியும், தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.