புலிகள் பாதுகாப்பு நமது பொறுப்பு
August 28, 2025

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆராய்ச்சியாளர், Dr.N.ஸ்ரீதரன் அவர்கள். வனமும் வாழ்வியலும் (பகுதி -106) “புலிகள் பாதுகாப்பு நமது பொறுப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.