பார் போற்றும் பேரறிஞர் அண்ணா- பணிகளும், சாதனைகளும்

September 15, 2025

புதுக்கோட்டை, சமூக ஆர்வலர், தொலைக்காட்சி விமர்சகர், திரு. கோ. சீனிவாசன் அவர்கள். “பார் போற்றும் பேரறிஞர் அண்ணா- பணிகளும், சாதனைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.