நுறுகுடம் மண்ணும் சில கடிதங்களும்
September 17, 2025

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், இலக்கிய உரைஞர், சிறுகதையாளர், சிறார் கதைச் சொல்லி, மொழிபெயர்ப்பாளர், திரு. நாணற்காடன் அவர்கள் “நுறுகுடம் மண்ணும் சில கடிதங்களும்”(புத்தக மதிப்புரை – பகுதி – 117) குறித்து வழங்கிய உரை.