வாழ்க்கையை மேம்படுத்தும் புத்தக வாசிப்பு
September 20, 2025

புதுக்கோட்டை, இராஜகோபாலபுரம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), திருமதி. B. கவிதா அவர்கள். “வாழ்க்கையை மேம்படுத்தும் புத்தக வாசிப்பு” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.