அழிந்து வரும் வனங்களை காப்போம்
October 2, 2025

நாகர்கோவில், தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, தாவரவியல் மற்றும் ஆய்வுத்துறை, இணைப்பேராசிரியர், Dr.வி. மேரி கென்சா அவர்கள். “அழிந்து வரும் வனங்களை காப்போம்” (வனமும் வாழ்வியளும் பகுதி 121) என்ற தலைப்பில் வழங்கிய உரை.