சீவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கந்தர்வன் சிறுகதைகள்
October 15, 2025

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், இலக்கிய உரைஞர், சிறுகதையாளர், சிறார் கதைச் சொல்லி, மொழிபெயர்ப்பாளர், திரு. நாணற்காடன் அவர்கள் “சீவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கந்தர்வன் சிறுகதைகள்” குறித்து வழங்கிய உரை.