பசியை ஒழிப்போம் உணவின் மதிப்பை அறிவோம்
October 16, 2025

திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவியியல் துறை, உதவிப்பேராசிரியர், Dr .J.ஹரிணி சற்குணம் அவர்கள். “பசியை ஒழிப்போம் உணவின் மதிப்பை அறிவோம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.