நெகிழிச் சாலைகள்

October 23, 2025

மதுரை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, வேதியியல்  துறை, பேராசிரியர் (ஓய்வு), Dr.R.வாசுதேவன் அவர்கள். “நெகிழிச் சாலைகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.