பேரிடர்கள் அறிவோம், விழிப்புடன் இருப்போம்

November 5, 2025

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், பேரிடர் மேலாண்மைத் துறை, உதவி பயிற்றுநர், Dr.M.வசந்தவிகார் அவர்கள். “பேரிடர்கள் அறிவோம், விழிப்புடன் இருப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.