நிமோனியாவை தவிர்ப்போம், நுரையீரலை பாதுகாப்போம்

November 12, 2025

திருச்சிராப்பள்ளி, நுரையீரல் மருத்துவமனை, நுரையீரல் சிகிச்சை மருத்துவர் & ஆலோசகர், Dr.R.ரமணன் அவர்கள். “நிமோனியாவை தவிர்ப்போம், நுரையீரலை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.