கோழி வளர்ப்பும், பொருளாதாரம் முன்னேற்றமும்

November 22, 2025

திருநெல்வேலி மாவட்டம், பல்லிகோட்டை, தனலெஷ்மி  பவுல்ட்ரி பார்ம் (கோழி பண்ணை), உரிமையாளர், திரு. வ. செல்லத்துரை அவர்கள். “கோழி வளர்ப்பும், பொருளாதாரம் முன்னேற்றமும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.