“நூலகத்தந்தை” எஸ்.ஆர்.அரங்கநாதனின் வாழ்க்கை வரலாறு,நூலகத் தொண்டு.

August 12, 2022

புதுக்கோட்டை எஸ்.ஆர்.அரங்கநாதன் நூலக நிர்வாக இயக்குனர் திரு.கோ.சாமிநாதன் அவர்களின் “நூலகத்தந்தை” எஸ்.ஆர்.அரங்கநாதனின் வாழ்க்கை வரலாறு,நூலகத் தொண்டு பற்றிய உரையாடல்.