பாசிகள் ஓர் அறிமுகம்
November 27, 2025

காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நுண்ணுயிரியல் முதுகலை & ஆராய்ச்சித் துறை, உதவிப் பேராசிரியர், Dr. N. பிரசன்னபாலாஜி அவர்கள். “பாசிகள் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.