வனவிலங்குகள் பாதுகாப்பும், சவால்களும்
December 4, 2025

திருச்சிராப்பள்ளி, தூய வனார் கல்லூரி (தன்னாட்சி), உதவிப் பேராசிரியர் (விலங்கியல்) Dr. G. செல்லத்துரை அவர்கள். “வனவிலங்குகள் பாதுகாப்பும் சவால்களும்” (வனமும் வாழ்வியலும் -பகுதி 130) என்ற தலைப்பில் வழங்கிய உரை.