மேஃபிளைகள் வாழ்விடங்களும் வாழ்க்கை முறைகளும்

December 11, 2025

மதுரை, அமெரிக்கன் கல்லூரி, விலங்கியல் துறை, ஆராய்ச்சியாளர், முனைவர் பா சீனிவாசன் அவர்கள். “மேஃபிளைகள் வாழ்விடங்களும் வாழ்க்கை முறைகளும்” (வனமும் வாழ்வியலும் பகுதி 131) என்ற தலைப்பில் வழங்கிய உரை.