ஆப்பையால ஒரு அடி
December 17, 2025

சென்னை, கொளத்தூர், குலபதி Dr S.பாலகிருஷ்ண ஜோஷி குருகுலம் மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர், எழுத்தாளர், திரு. பிறைமதி குப்புசாமி அவர்கள். “ஆப்பையால ஒரு அடி” (புத்தக மதிப்புரை பகுதி 130) என்ற தலைப்பில் வழங்கிய உரை.