வெளிமாண்கள் வாழிடங்களும் பாதுகாப்பும்
December 18, 2025

IUCN –SSC ஆசிய யானைகள் நிபுணர் குழு உறுப்பினர். மயிலாடுதுறை, மன்னம்பந்தல், A.V.C கல்லூரி, விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர், முனைவர் நாகராஜன் பாஸ்கரன் அவர்கள். “வெளிமாண்கள் வாழிடங்களும் பாதுகாப்பும்” (வனமும் வாழ்வியலும் பகுதி 132) என்ற தலைப்பில் வழங்கிய உரை.