பட்டுப்புழு வளர்ப்பு: குறைந்த முதலீடு, அதிக வருமானம்

January 3, 2026

மதுரை மாவட்டம், பேரையூர், இயற்கை விவசாயி, திரு. பா. சதுரகிரி அவர்கள். “பட்டுப்புழு வளர்ப்பு: குறைந்த முதலீடு, அதிக வருமானம்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.