தமிழரின் பண்பாடும், உழவர் திருநாளும்

January 15, 2026

சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை, பேராசிரியர், முனைவர். P. சக்திவேல் அவர்கள். “தமிழரின் பண்பாடும், உழவர் திருநாளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.