தமிழர் பண்பாட்டின் அடையாளம் பொய்க்கால் குதிரை

January 29, 2026

கடலூர் மாவட்டம், வடலூர், புரவி நாட்டிய கலைஞர், கலைச்சுடர்மனி ரா. முத்தலிப் அவர்கள். “தமிழர் பண்பாட்டின் அடையாளம் பொய்க்கால் குதிரை” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.