கும்மியாட்ட கலைகளும் வரலாறும்

February 12, 2026

திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம், தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பவளக்கொடி கும்மியாட்டக் குழு, அம்மன் K.விஸ்வநாதன் அவர்கள். “கும்மியாட்ட கலைகளும் வரலாறும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.