உடல் பருமன்: காரணங்கள், விளைவுகள், தீர்வுகள்

February 19, 2026

திருச்சிராப்பள்ளி, TM ஊட்டச்சத்து மையம், உடற்பயிற்சி நிபுணர், திருமதி. திலகவதி முத்தரசு அவர்கள். “உடல் பருமன்: காரணங்கள், விளைவுகள், தீர்வுகள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.