அறிவியலில் பெண்கள்- சவால்களும், சாதனைகளும்

March 28, 2026

சென்னை, சென்னைப் பல்கலைக்கழகம், மருத்துவ உயிர்வேதியியல் துறை, இணைப் பேராசிரியர், Dr. S. யாமினி சுதா லட்சுமி அவர்கள். “அறிவியலில் பெண்கள்- சவால்களும், சாதனைகளும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.