பூரான்கள் வகைகளும், வாழ்யவில் முறைகளும்
March 5, 2026

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஹோலி கிராஸ் கல்லூரி, விலங்கியல் துறை, இணைப்பேராசிரியர், ஜே. வினோலியா ஜோசபின் மேரி அவர்கள். “பூரான்கள் வகைகளும், வாழ்யவில் முறைகளும்” வனமும் வாழ்வியலும் பகுதி- 142 என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.