பாரம்பரியம் பேசும் மண் உருவங்கள்

March 7, 2026

பாண்டிச்சேரி, வில்லியனூர், சுடுமண் சிற்பக்கலைஞர், பத்மஸ்ரீ V.K.முனுசாமி அவர்கள். “பாரம்பரியம் பேசும் மண் உருவங்கள்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.