ஒருங்கிணைந்த பண்ணையும், வேளாண்மைச் சுற்றுலாவும்

March 16, 2026

கரூர் மாவட்டம், கணக்குபிள்ளை புதூர், வினோபா இயற்கை வேளாண்மைப் பண்ணை, இயற்கை விவசாயி, திரு. VP.செல்லமுத்து வினோபா அவர்கள். “ஒருங்கிணைந்த பண்ணையும், வேளாண்மைச் சுற்றுலாவும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.