வர்மக்கலை- உயிப் புள்ளிகளின் உன்னத ரகசியம்
March 17, 2026

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, திருமலை சிலம்பக்கலை குழுமம், ஆசான், உஸ்தாத் ஆ. முத்துகிருஷ்ணன் அவர்கள். “வர்மக்கலை- உயிப் புள்ளிகளின் உன்னத ரகசியம்” என்ற தலைப்பில் வழங்கிய உரை.