தீ விபத்துகளும், தடுப்பு முறைகளும் (பகுதி- 1)

March 23, 2026

சென்னை, அவசர நிலைப் பயிற்சியாளர், ரக்ஷா NGO அமைப்பு, நிறுவனர், முன்னாள் ராணுவ வீரர், திரு. E.பார்த்தசாரதி அவர்கள். “தீ விபத்துகளும், தடுப்பு முறைகளும்” (பகுதி- 1) என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.