சிலந்திகள்: இயற்கையின் நுண் கலைஞர்கள்

April 2, 2026

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல், ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி),  விலங்கியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் துறை, உதவிப் பேராசிரிய, Dr. அ.சங்கரி அவர்கள். “சிலந்திகள்: இயற்கையின் நுண் கலைஞர்கள்” வனமும் வாழ்வியலும் என்ற தலைப்பில் வழங்கிய உரை.