காடுகள்: இயற்கையின் இதயம்
April 9, 2026

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், ஹோலி கிராஸ் கல்லூரி, தாவரவியல் துறை, உதவிப்பேராசிரியர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், Dr. அ. அமினா அகஸ்டஸ் அருள் அவர்கள். “காடுகள்: இயற்கையின் இதயம் வனமும் வாழ்வியலும் (பகுதி -147)” என்ற தலைப்பில் வழங்கிய உரை.