+2 க்கு பிறகு -கலை & அறிவியல் துறை படிப்பும், பணிவாய்ப்பும்

April 11, 2026

கோயம்புத்தூர், ழகரம் அகாடமி, நிறுவனர், ழகரம் Dr.மஞ்சரி ஆனந்தன் அவர்கள்.”+2 க்கு பிறகு -கலை & அறிவியல் துறை படிப்பும், பணி வாய்ப்பு”  என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.