யோகாப் பயிற்சி: உடல் உறுதிக்கும், மன அமைதிக்கும்

April 15, 2026

மதுரை, யோகா சாதனாலயா, யோகா தெரபிஸ்ட் & யோகா இன்ஸ்டிரக்டர், திருமதி R.சீதாலட்சுமி அலெக்ஸ் ஜோதி வெங்கடேஷ் அவர்கள். “யோகாப் பயிற்சி: உடல் உறுதிக்கும், மன அமைதிக்கும்” என்ற தலைப்பில் வழங்கிய உரையாடல்.